Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தமிழ் படங்களை ரீமேக் செய்ய பாலிவுட் காத்துக்கிடக்கிறது – நடிகையின் சர்ச்சை கமெண்ட்!

நடிகை பாயல் கோஷ் தென்னிந்திய சினிமா பாலிவுட்டை விட சிறந்தது எனக் கூறியுள்ளார்.

ad05aa5bd58a5e35bad5729bcd2f88de

நடிகை பாயல் கோஷ் தென்னிந்திய சினிமா பாலிவுட்டை விட சிறந்தது எனக் கூறியுள்ளார்.

 தமிழில் அவர் 2014ஆம் ஆண்டு வெளிவந்த தேரோடும் வீதியிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாயல் கோஷ். ஆனால் அதன் பின்னர் எந்த தமிழ் பட வாய்ப்புகளும் இல்லாததால் அவர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமா குறித்து அவர் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அதில் ‘பெண்கள் (சினிமா நடிகைகள்) தென்னிந்திய சினிமாவை பற்றி தவறாக பேசுவதை நான் பார்க்கிறேன். தென்னிந்திய சினிமா பாலிவுட் சினிமாவை விட மிக சிறந்தது. அங்குள்ள நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சிறப்பானவர்கள். தென்னிந்திய சினிமாதான் பாலிவுட்டோடு போட்டியிட தகுதியானது. பாலிவுட் காத்துக்கொண்டு இருக்கிறது… எப்போது தென் இந்திய சினிமா ஒரு நல்ல படத்தை ரிலீஸ் செய்யும். அதை ரீமேக் செய்யலாம் என்று’ எனக் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top