">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
லாக்டவுனிலும் லட்சக்கணக்கில் பணம் பார்க்கும் பாலிவுட்டின் ஹாட் நடிகை!
'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர நடிகை திஷா பதானி. அந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பதுடன் சைடு பிசினஸ் போன்று விளம்பர படங்களில் நடித்து லட்ச கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த கொரோனா ஊரடங்கிலும் பிரபல shampoo விளம்பரம் ஒன்றிற்கு நடித்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதேபோல் இதற்கு முன்னர் drools விளம்பரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.