Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

போனி கபூரின் அடுத்த கூட்டணி – கைகோர்த்த உதயநிதி ஸ்டாலின் !

அஜித்தை வைத்து வலிமை படத்தைத் தயாரித்துக் கொண்டு இருக்கும் போனி கபூர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறார்.

090067764cc791ed376178552f52f042

நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டு இருந்த நிலையில் அவருக்கு உதவும் பொருட்டு அஜித் அடுத்தடுத்து இரண்டு படங்கள் அவர் தயாரிப்பில் நடிக்க சம்மதித்தார். இதை அடுத்து அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அஜித்தின் அடுத்த படமான வலிமையையும் தற்போது அவர் தயாரித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போனி கபூர் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார். இந்த படத்தை கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார். அருண்ராஜா காமராஜா விஜய்க்கு சொன்ன கதையில்தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top