boomer
காமெடி நடிகராக பல படங்களில் நடித்துள்ள யோகிபாபு அவ்வப்போது படம் முழுவதும் வரும் வேடங்களிலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்துள்ள திரைப்படம்தான் பூமர் அங்கிள்.
இப்படத்தில் அவருடன் இணைந்து ஓவியா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வதிஷ் இயக்கியுள்ளார். அங்கா மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஓஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…