×

நயன்தாரா காதலில் விரிசலா? ஜயோ விக்கி நிலமை!.. கொந்தலிக்கும் ரசிகர்கள்...

புகழுக்கும் சர்ச்சைகளுக்கும் அதிகம் பேர் போனவர்தான் நடிகை நயன்தாரா. இவர் பார்க்காத சர்ச்சைகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு இவரையும் சர்ச்சைகள் மற்றும் வதந்திகளை பிரிக்க முடியாது.

 

முதலில் சிம்புவை காதலித்து உதட்டோடு உதட்டு முத்தம் கொடுத்து செம சிக்கலில் சிக்கினார். பின்னர் பலரின் அறிவுரைகளால் சிம்புவை விட்டு விலகி நடன இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார்.

இந்த காதலாவது கைகூடுமா என்று நினைத்தால் அங்கு நின்றது மிகப்பெரிய பிரச்சணை. ஏற்கனவே திருமணம் ஆன நபரை காதலித்தார் என்று பலர் திட்டியும் விட்டபாடில்லாமல் திருமணம் வரை சென்றது. 

திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும் சமயத்தில் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகின்றார். 

காதல் வளர்கின்றோம் என்கிற பெயரில் அதிகமாக கொஞ்சி விளையாடும் இந்த ஜோடியை பார்த்த பலர் சீக்கரம் திருமணம் செய்யுங்கள் இல்லையெனில் இதுவும் விரிசலில் போய் நின்றுவிடும் என எச்சரித்துவருகின்றனர். ரசிகர்கள் சொல்வதை கேட்டு சீக்கரம் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும்.

From around the web

Trending Videos

Tamilnadu News