Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சொக்க வைக்கும் மேனி… சாக்ஷியின் கவர்ச்சியில் திக்குமுக்காடிப்போன புல்லிங்கோ!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

47f9ff7e0c8625b38fb9448c81a1cc30

இதற்கிடையில் கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி அவ்வப்போது வித விதமான ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகரக்ளுக்கு ஃ பிட்னஸ் டிப்ஸ் கொடுப்பார். இந்நிலையில் தற்போது செம ஹாட்டான உடையில் ஃ பிட் போஸ் கொடுத்து அனைவரையும் விழ வைத்துவிட்டார். சாக்ஷி ஒர்க் அவுட் செய்தே உடலை மெருகேற்றி அழகாக மாறிவிட்டதாக நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்து பாராட்டி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top