×

இப்போ முடிச்சுக்கலாமா ராசா? விஜய்யின் சம்பளத்தை வெளியிட்டு கலாய்த்த பிரபல நடிகை!

விஜய் வீட்டில் பூட்டி சீல்வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் உள்ளிட்டவற்றில் சீல் அகற்றப்பட்டது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்றும் விஜய் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர் என செய்தி வெளியாகியுள்ளது.
 

இந்த தகவல்களை நடிகை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . மேலும் தற்போது விசாரணை முடிவடைந்துவிட்டது என குறிப்பிட்டுள்ள அவர் 'இப்போ முடிச்சிக்கலாமா?' என கேட்டுள்ளார்.

"விசாரணை முடிந்தது: நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது. #பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, #மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார். 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர். Can we rest the case now??" என குஷ்பு ட்விட் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News