Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நயன்தாராலாம் அம்மனா நடிக்கலாமா? கலாய்த்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஆர்.ஜே. பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில், நயன்தாரா அம்மன் வேடத்தில் அமர்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.

91b289ad9d30ee390d2577981d5f3266

இதைக்கண்ட துர்கை ராஜ்  என்பவர் ‘யாருதான் அம்மன் வேடம் போடுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை’ என்கிற ரீதியில் டிவிட் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆர்.ஜே. பாலாஜி ‘ துர்கை ராஜ்.  உங்க பேர்ல இருக்கற கடவுள் தான் உங்களூக்கு நல்ல புத்திய கொடுக்கனும்..!’ என பதிலடி கொடுத்துள்ளார்

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top