தற்போதைய தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் வெற்றி பாதைக்காக தவித்துக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கத்தில் உருவாகிய செந்தூரப்பாண்டி எனும் திரைப்படத்தில் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக யுவராணி ஆகியோர் நடித்தனர்.
இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் கௌதமி ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடித்து இருந்தனர். விஜயகாந்த் அப்பொழுது முன்னணி கதாநாயகனாக வலம் வந்ததால் இந்த படத்தில் விஜயுடன் விஜயகாந்த் நடித்தால் அது விஜய்க்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுக்கும் என விஜய்யின் தந்தை சந்திரசேகர் அவர்கள் கூறியதால், விஜயகாந்த் அந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விஜய், விஜயகாந்த் மற்றும் அவர்களுடன் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கமும் உள்ளார். இதோ அந்த புகைப்படம்,
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…