Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கையில் சரக்கு கிளாஸ்… வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் வனிதா – அப்போ பீட்டர் பாலு..?

நடிகை வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் பீட்டரின் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் நான் இன்னும் என் கணவரை விவாகரத்து செய்யவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி வனிதா அவரை திருமணம் செய்யலாம் எனக் பலரும் கேள்விகளை எழுப்பினார்.

f8154c3b25fc2b72895110cb64c1256e

இதை வைத்து ஊடகங்கள் கட்டப்பஞ்சாயத்து போல பிரபலங்களை வைத்து நியூஸ்களை வெளியிட்டு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் சளைக்காமல் பதிலளித்து  தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வந்தார். இந்நிலையில் தற்ப்போது வனிதா ஆண் ஒருவருடன் சரக்கு பாட்டில்களை கையில் வந்துக்கொண்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நபர் யாராக இருக்கும் என இணையவாசிகள் அலசி ஆராய்ந்து வனிதாவின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். மேலும், பீட்டர் பாலுக்கும் பாலு தானா என ஆளாளுக்கு கிண்டல் அடித்து வருகின்றனர். இது இன்னும் எங்க போய் முடியப்போகுதோ… வனிதா பிரச்னைக்கு ஒரு முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top