Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிதுங்கியதை பின்னாடி திரும்பி காட்டிய கேத்ரின் தெரசா!

நல்ல உடையிலும் கிளாமரை இறக்கி விட்ட நடிகை கேத்ரின் தெரசா

be92b7ab4549e6a34ef6ef00a9702519

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.  முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் நடித்து வருகிறார். அம்மணி படங்களுக்கு படம் கவர்ச்சியும் அழகும் சரிபாதியாக அதிகரித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் ட்ரடிஷனல் உடையில் முதுகுபுரம் முழுக்க செம கவர்ச்சியாக காட்டி கிளாமர் போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார். எல்லோரும் ஜாக்கெட்டில் ஜன்னல் தான் வைப்பாங்க. ஆனால், இந்தம்மா வாசக்கால் வச்சிட்டு அதுல கதவு கூட போடாமல் தாராளமாக காட்டியுள்ளார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top