குட்டை பாவடை அணிந்திருப்பதில் அப்படி ஒரு சந்தோசம் இந்த குட்டிக்கு!
நடிகை கேத்ரின் தெரசா வெளியிட்ட சூப்பர் கியூட் போட்டோ இதோ
Sat, 9 Jan 2021

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இப்படி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் நடித்து வருகிறார். அம்மணி படங்களுக்கு படம் கவர்ச்சியும் அழகும் சரிபாதியாக அதிகரித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் பிங்க் நிறத்தில் சூப்பர் கியூட் பார்ட்டி ட்ரஸ் அணிந்துக்கொண்டு கியூட் ஸ்மைலுடன் செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.