×

மல்லாந்து படுத்தால் தான் கவலை மறந்து தூக்கம் வருமா...? கேத்ரின் தெரசா போஸ்ட் அப்படி இருக்கு..!!

கவனத்தை ஈர்க்கும் நடிகை கேத்ரின் தெரசா வெளியிட்ட புகைப்படங்கள்

 
மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.  முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் நடித்து வருகிறார். அம்மணி படங்களுக்கு படம் கவர்ச்சியும் அழகும் சரிபாதியாக அதிகரித்து வருகிறார்.

அந்தவகையில் தற்ப்போது தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பெரும்பாலான புகைப்படங்கள் சோபாவில் மல்லாந்து படுத்து கிடப்பது போலும், கார்டனில் மல்லாக்க படுத்துக்கொண்டு காற்று வாங்குவது போன்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளை கழுத்தை திருப்பி பார்க்க வக்கவைத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்...

View this post on Instagram

Good morning!!✨

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on

From around the web

Trending Videos

Tamilnadu News