×

2020 நம்மை மிகவும் துக்கத்தில் விட்டு சென்ற பிரபலங்களின் மரணங்கள்!...

இந்த 2020 எத்தனை பேருக்கு அழகாக, நிம்மதியாக அமைந்தது என்பது தெரியவில்லை. இந்த கொரோனா என்கிற கொடிய நோய் அனைவரின் வாழ்க்கையில் விளையாடி வருகிறது.

 

இதற்குள் கொரோனா இரண்டாவது அலை வீசப்போவதாக செய்திகள் வேறு வருகின்றன. இதற்கு நடுவில் இந்த வருடம் அதிக பிரபலங்களின் மரணமும் நிகழ்ந்துள்ளது.

அதில் சில பிரபலங்கள் மறைந்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை. அப்படி இந்த வருடம் எந்தெந்த பிரபலங்கள் நம்மைவிட்டு பிரிந்துள்ளார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.

விசு
சேதுராமன்
இர்பான் கான்
ரிஷி கபூர்
சுஷாந்த் சிங்
இயக்குனர் சாச்சி
சாட்வின் போஸ்மேன்
வடிவேலு பாலாஜி
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
தவசி
சித்ரா
அருண் அலெக்சாண்டர்

From around the web

Trending Videos

Tamilnadu News