Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிரபல நடிகர் திடீர் மரணம் – திரையுலகினர் அஞ்சலி !

நாடோடிகள் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த நாடோடிகள் கோபால் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

0e2e1d2eae803ccca638acb249750e3c

நாடோடிகள் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த நாடோடிகள் கோபால் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

நாடோடிகள் படத்தில் சசிக்குமாருக்கு முறைமாமனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கோபாலகிருஷ்ணன். அந்த கதாபாத்திரம் பிரபலமானதை அடுத்து அவர் ஈரோடு கோபால் என்றே அழைக்கப்பட்டு வந்தார். அதன் பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் உடல்நலைக்குறைவு காரணமாக ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். அவரது இறப்புக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top