×

டீ சர்ட்டை தலைகீழாக நின்று உடை மாற்றும் பிரபல சீரியல் நடிகை: எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தொடர் சின்னதம்பி. பிரஜன் நாயகனாக நடித்த இந்த தொடரில் பவானி நாயகியாக நடித்தார். இந்த சீரியல் மூலம் பிரபலமான வர் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் வம்சம் தொடரிலும் நடித்து வருகிறார்.
 
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரதீப் என்பவரை பவானி திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த 2017ம் ஆண்டு பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தலைகீழாக நின்று கொண்டு டீ சர்ட் போடும் சே

இந்நிலையில் தலைகீழாக நின்று கொண்டு டீ சர்ட் போடும் சேலஞ்சை  நடிகை ரகுல் ப்ரீத் சிங் அரம்பித்து வைத்தார். லாக்டவுண் நேரம் என்பதால் ஏதவது ஒன்றை செய்து பொழுதை போக்கவேண்டும் என்று நோக்கத்தில் இதனை ஆரன்பித்தார். இந்த சேலஞ்சை ஏற்ற பவானி ரெட்டி ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு தலைகிழாக நின்றபடி டீசர்ட் அணியும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் பாருங்க

From around the web

Trending Videos

Tamilnadu News