Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மாஸ்டரை பார்த்து மிரண்டு போன சென்சார் அதிகாரிகள்… அப்படி என்ன இருக்கு?

மாஸ்டரை பார்த்து மிரண்டு போன சென்சார் அதிகாரிகள்… அப்படி என்ன இருக்கு?

4972af61f7403b6a7958b85078331337

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கல் ரிலீஸாக வெளியாகவுள்ளது. இப்படம் சமீபத்தில் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

இப்படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் லோகேஷ் கனகராஜை மிகவும் பாராட்டினர்களாம். படம் விறுவிறுப்பாக இருப்பதாகவும், இதுவரை வந்த விஜய் படங்களை விட மாஸாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ரத்தம் தெறிக்கும் அதிரடி சண்டை காட்சிகள் இருப்பதால் யூ/ஏ சான்றிதழை கொடுக்க முன் வந்ததாகவும், படக்குழு யூ சான்றிதழ் கேட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும், விஜயும் ,விஜய் சேதுபதியும் சந்திக்கும் காட்சிகள் தியேட்டரில் திருவிழாவாக அமையும் எனவும், விஜய் ரசிகர்களுக்கு மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக அமையும் எனவும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top