×

கொரோனா வந்தபோது வாழ்த்து சொன்ன சார்மி… இப்போ அவங்க வீட்டிலேயே கொரோனா பாதிப்பு!

தெலுங்கு சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையான சார்மியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

தெலுங்கு சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையான சார்மியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த போது டிவிட்டரில் ‘கொரோனா இந்தியாவில் பரவி விட்டது…. வாழ்த்துகள்எனத் தெரிவித்தார் எனத் தெரிவித்திருந்தார் தெலுங்கு சினிமாவின் கவர்ச்சி நடிகை சார்மி. அப்போது அது நெட்டிசன்களிடம் கடுமையான கண்டனங்களைப் பெற்றது. இந்நிலையில்சார்மியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News