×

ச்சீ இந்த பழம் புளிக்கும்…பாலிவுட்டில் வாய்ப்பில்லாதது குறித்து ஸ்ருதி!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது முதல் படத்துக்குப் பிறகு இந்தியில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்காதது பற்றி கூறியுள்ளார்.

 

நடிகை ஸ்ருதிஹாசன் தனது முதல் படத்துக்குப் பிறகு இந்தியில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்காதது பற்றி கூறியுள்ளார்.

நடிகர் கமலஹாசனின் மகள் நடிகையாக முதல் முதலில் அறிமுகமானது லக் எனும் பாலிவுட் திரைப்படத்தில்தான். அதன் பின்னர்தான் தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் கிடைத்தது போல வாய்ப்பு இந்தியில் கிடைக்கவில்லை. இப்போது தமிழில் லாபம் மற்றும் தெலுங்கில் கிராக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு வராதது குறித்து அவரிடம் கேட்ட போது ‘நான் இல்லாததால் நீங்கள் என்ன ஏமாற்றம் அடைந்து விட்டீர்களா என்ன…?’ என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News