ஹிட் அடித்த மா இண்டி பங்காரம்: சமந்தாவை நேரில் அழைத்து பரிசு வழங்கிய சிரஞ்சீவி

நடிகை சமந்தா நடிப்பில் கடந்த  வாரம் வெளியான படம் மா இண்டி பங்காரம். தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது
 
maa indi bangaram

 நடிகை சமந்தா நடிப்பில் கடந்த  வாரம் வெளியான படம் மா இண்டி பங்காரம். தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.  ஓ பேபி வெற்றிப்படத்தை அடுத்து  நந்தினி ரெட்டி  இயக்கியுள்ள இப்படத்தை சமந்தாவின் Tralala மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வெளியான  நாள் ம்முதலே பாசிடிவ் விமர்சனக்களை பெற்று வருவதால்  வசூலிலும் நல்ல முன்னேற்றம் உள்ளது. படம் வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை ரூ. 46 கோடி வசூல் செய்துள்ளது. 

maa indi bangaram

இந்த நிலையில் மா இண்டி பங்காரம் படக்குழுவை நடிஅக்ர் சிரஞ்சீவி வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார். சமந்தா, அவரது கணவர் ராஜ் நிடிமோரு மற்றும் பட இயக்குனர்  நந்தினி ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். சிரஞ்சீவியும் மற்றும் அவரது மனைவியும் இவர்களுக்கு பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கி  வாழ்த்தினர்.

m,aa indi bangaram

ஆந்திர திரையுலகில் பலரும் இந்த படத்தை பாரட்டி வருவதால் நிச்சயம் நல்ல வசூலை பெறும் என்று கூறப்படுகிறது.
 

From Around the web