×

வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவி.. மொட்டை தலை கெட்டப்பில் அசத்தல் புகைப்படம்...

 

தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக கருதப்படுபவர் சிரஞ்சீவி. முன்பு போல் அதிக படங்களில் அவர் நடிப்பதில்லை என்றாலும் அவர் நடிக்கும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாகவே அமைகிறது.

கடைசியாக 2019ம் ஆண்டு அவர் நடித்த  ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் அஜித்தின் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், மொட்டை தலையில், கண்ணாடி அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த கெட்டப் வேதாளம் ரீமேக் படத்தில் நடிப்பதற்காகவே, இல்லை வேறு திரைப்படத்திற்காகவே என்பது தெரியவில்லை.

View this post on Instagram

#UrbanMonk Can I think like a monk?

A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela) on

From around the web

Trending Videos

Tamilnadu News