×

சித்ரா பயன்படுத்திய விலையுயர்ந்த கார் இதுதானா?

சித்ரா பற்றிய ஏதாவது விஷயங்களை இன்ஸ்டாவில் அவரது ரசிகர்கள் ஷேர் செய்துகொண்டு தான் இருக்கின்றனர்.
 
cf4dbc2e-9cd1-4ab6-83d4-6f537ba97b9b

கடந்த வருடம் டிசம்பர் மாதம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அதிர்ச்சியளிக்கும் வகையில் வந்து ஒரு செய்தி சீரியல் நடிகை சித்ராவின் மரணம். 

வாழக்கையில் சாதிக்க துடித்த ஒரு பெண், பல கஷ்டங்களுக்கு பிறகு சினிமாவில் பெரிய ரீச் அடைந்து அதை அனுபவித்து வந்த நேரம். இடையில் என்ன பிரச்சனையோ திடீரென எதுவும் வேண்டாம் என தனது வாழ்க்கையை முடித்துவிட்டார்.

அவரது மரணம் இப்போது சித்ராவின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக உள்ளது. அவ்வப்போது சித்ரா பற்றிய ஏதாவது விஷயங்களை இன்ஸ்டாவில் அவரது ரசிகர்கள் ஷேர் செய்துகொண்டு தான் இருக்கின்றனர்.

அப்படி தற்போது சித்ராவின் ரசிகர் ஒருவர் நடிகை பயன்படுத்திய அவரது வீட்டில் நிற்க வைத்துள்ள விலையுயர்ந்த காரை ஷேர் செய்து சித்ரா நம்முடன் இல்லையே என வருத்தமாக பதிவு செய்துள்ளார். 

chithra
 

From around the web

Trending Videos

Tamilnadu News