நீங்கா நினைவுகளால் அனைவரையும் கண்ணீர் விட வைத்த சித்ராவின் கடைசி வீடியோ
நடிகை சித்ராவை இழந்து அவர்களின் பெற்றோர் தவிப்பது போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ரசிகர்கள் என பலரும் பிரிந்து வாடுகின்றனர்.
Mon, 21 Dec 2020

அவரின் மரணம் குறித்து தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. சித்ரா பாசிட்டிவ் ஆனவர் என்றே பலரும் சொல்கின்றனர். அவர் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் என பலரும் புலம்பினர். யாரிடமாவது தன்னுடைய பிரச்சனையை சொல்லியிருக்கலாமே என கூறியுள்ளனர்.
சித்ரா டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்த வீடியோவை சானல் வெளியிட்டுள்ளது. அவரின் துடிப்பான செய்கைகளையும், பாட்டையும், ஆட்டத்தை கண்டு, பலரும் சித்ராவா ஏன் பிரிந்து சென்றீர்கள் என கண்ணீருடன் பதிவிட்டு வருகின்றனர்.
— Vijay Television (@vijaytelevision) December 20, 2020