Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தேன் மிட்டாய் போல் சித்ராவை திகட்ட திகட்ட ரசிக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.

5006eaee1af8669c472ff9c8ea34e77f

அதனால் அவர்களை திருதிப்படுத்த கொரோனா ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது பின் நிற பட்டு புடைவையணிந்து மணக்கோலத்தில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வித விதமான ரசனைகளுக்கு ஆளாகியுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top