×

உயிரோட இருக்கணும்... அதான் மேட்டரு... செல்வராகவன் விழிப்புணர்வு டிவிட்...

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என அசத்தலான திரைப்படங்களை கொடுத்தவர்.

தற்போது படப்பிடிப்பு ஏதும் இல்லாததால் வீட்டில் முடங்கியிருக்கும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து தத்துவ மழைகளை பொழிந்து வருகிறார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

அதோடு, தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து தத்துவ கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், ‘இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு..அது மட்டும்தான் மேட்டரு!!’ எனப்பதிவிட்டு, புதுப்பேட்டை தனுஷ் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், தனுஷுக்கு போட்டோஷாப் மூலம் மாஸ்க்கும் அணிய வைக்கப்பட்டுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News