Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ!.. பழைய பார்மில் கமல்ஹாசன்.. வைரலாகும் பிக்பாஸ் புகைப்படங்கள்…

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ!.. பழைய பார்மில் கமல்ஹாசன்.. வைரலாகும் பிக்பாஸ் புகைப்படங்கள்…

60fbe76f7f043d34b2c970e33967c12a

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியின் அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசனே ஒரு வீடியோ மூலம் சமீபத்தில் வெளியிட்டார்.

0c545f4b5c79f6fae562de7bd77cea35-1

மேலும், சொன்னபடி கேளு.. சொல்லுறது பாஸு என ஒரு அசத்தலான புரமோ வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். அதில், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப பிக்பாஸ் குரல் வழியாக மக்களுக்கு அறிவுரை சொல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

1d7f4acd7a7ba245b87c34ca6942b556

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான போட்டோஷூட் சமீபத்தில் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top