×

ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு... பேண்ட் போடாமல் பிரியா ஆனந்த் செய்த வேலைய பாருங்கள்!

180 படம் மூலம் அறிமுகம் ஆனவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். அதுமட்டுமின்றி கிளாமரிலும் தூள் கிளப்பினார். கிளமரை நம்பி களம் இறங்கியவர்கள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை.

 
ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு... பேண்ட் போடாமல் பிரியா ஆனந்த் செய்த வேலைய பாருங்கள்!

பிரியா ஆனந்தும் அதற்கு விதிவிலக்கல்ல, படங்கள் இன்றி இருந்த அவருக்கு கடைசியாக விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் முக்கிய வேடம் கிடைத்தது. தற்ப்போது பாலிவுட் சினிமாக்களில் அதி கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பேண்ட் போடாமல் குட்டியான ஷார்ட்  அணிந்துகொண்டு நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பில் கலந்துகொண்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். இதோ அந்த வீடியோ.

From around the web

Trending Videos

Tamilnadu News