×

இப்படி கிடைச்சா கண்ணை மூடி அனுபவிங்க... சொட்ட சொட்ட படுத்திருக்கும் சன்டிவி நடிகை...

சன் டிவியில் சமீபத்தில் எண்ட் கார்டு போடப்பட்ட கண்மணி சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் பார்ப்பவரை கவர்ந்து இருக்கிறது. 
 

சன் டிவி தொடர் நாயகிகளுக்கு பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு இணையான புகழ் கிடைப்பது தான் வழக்கம். அப்படி, தற்போதைய லிஸ்டில் இருந்தவர் கண்மணி சீரியல் நடிகை லிசா எக்லர்ஸ். தொடரில் இழுத்து போர்த்திக் கொண்டு செம ஹோம்லி லுக்கில் நடித்தார். அவரின் இந்த பாந்தமான நடிப்பிற்காகவே ரசிகர்கள் அவரை ரசிக்க தொடங்கினர்.

அடிக்கடி, புகைப்படம் மற்றும் ரீல் வீடியோக்களை வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கிறார். ஆனால், அவரின் சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் அளவுக்கு கிளாமரை அள்ளித் தெளித்து விடுவார். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையில் அவர் கிளிக்கிய காட்சிக்கு ஏகபோக லைக்ஸ். அதிலும், ’வாழ்க்கை உங்களுக்கு ஒரு மழை நாளை தரும்போது, ​​கண்களை மூடிக்கொண்டு ரசியுங்கள்’ என கேப்ஷனை வேறு பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News