Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஏ. ஆர். ரஹ்மான் இசையில் பின்னியெடுத்த விக்ரமின் “கோப்ரா” டீசர்!

சியான் விக்ரமின் நடிக்கும் “கோப்ரா” டீசர் ரிலீஸ் 

3a6a64be00235e34faede0fe42ac489e-3

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர்  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ’கோப்ரா’ படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும்  ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் விறுவிறுப்பான டீசர் படக்குழு வெளியிட்டுள்ளனர். பல வித்யாசமான தோற்றங்களில் வழக்கம் போலவே தனது தனித்துவமான நடிப்பில் தூள் கிளம்பியுள்ளார் விக்ரம். இந்த டீசரில் ஏ. ஆர். ரஹ்மான் இசை தான் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இதோ அந்த வீடியோ லிங்க் 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top