×

வர வர நீ ரொம்ப போர்... சலித்துப்போன ஷிவானியின் கவர்ச்சி!

இத்தோட நிறுத்திக்கோ ஷிவானி போதும் உன் கவர்ச்சி

 

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 5 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . இதனாலே ஷிவானியை 5 மணி பஸ் என கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் சமீபநாட்களாக ஷிவானியின் ஓவர் கவர்ச்சியை பார்த்து ஆரம்பத்தில் எப்படி வழிந்தார்களோ அதே வேகத்தில் அனைவரும் சலிப்படைந்துவிட்டனர். இப்போல்லாம் எதை காட்டி என்ன போட்டாலும்.. ஆஹான் சரி சரி போதும் போ என நக்கலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News