">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பெண் குழந்தைக்கு அப்பாவானார் காமெடி நடிகர் சதீஷ்!
காமெடி நடிகர் சதீஷிற்கு பெண் குழந்தை பிறந்தது
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் சதீஷ். 8 வருடங்களாக கிரேஸி மோகனுக்காக திரைக்கதை எழுதி வந்த இவர் ஜெர்ரி என்ற படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
இவர் கடந்த ஆண்டு சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் தற்ப்போது இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்பாவான செய்தியை சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ள சதிஷ் அனைவரது ஆசீர்வாதமும் தேவை என பதிவிட்டுள்ளார். இதையடுத்து நண்பர்கள் , ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Dear friends and family, We blessed with a Girl baby. Need all ur blessings
— Sathish (@actorsathish) November 4, 2020