Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தனுஷை கர்ணனா பார்த்து பிரமிச்சுப் போய்ட்டேன்… இசையமைப்பாளரின் வெறித்தன ரியாக்‌ஷன்

நடிகர் தனுஷின் இயக்குனர் மாரி செல்வராஜின் கர்ணன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.�

94ef5f6616dff486f7bd649617b7b1ec

பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி கர்ணன் ஷூட்டிங்கை படக்குழு வெற்றிகரமாக முடித்தது. பின்னணி இசை, டப்பிங், எடிட்டிங் என போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக இருக்கிறது. பின்னணி இசைக் கோர்வையின் போது படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் ரியாக்‌ஷன் சோசியல் மீடியாக்களில் ஹார்ட்டின் அள்ளி வருகிறது.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் சந்தோஷ் நாராயணன்,“கர்ணன் படத்தைப் பார்த்தேன்.. பிரமிச்சுப் போய்ட்டேன். தனுஷ் சார், மாரி செல்வராஜ், வி கிரியேஷன்ஸ் உங்களால் பெருமை கொள்கிறேன். இந்த சிறப்பான டீமை நினைத்தும் பெருமைப்படுகிறேன். கர்ணன் அனைத்தும் கொடுப்பான்’’ என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top