×

மாநாடு பட அப்டேட்... சிங்கிள் ட்ராக் என்ன ஆச்சு...

சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் அப்பேட்டை தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்
 
simbu

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து STR இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்பு ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

ஆம், தற்போது யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. இதனால் தற்போதைக்கு மாநாடு சிங்கிள் ட்ராக் வேண்டாம். ஊரடங்கு முடியட்டும் அதுவரை அமைதியாக காத்திருந்திருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

From around the web

Trending Videos

Tamilnadu News