×

நடிக்க வந்து 11 வருஷம் ஆகிடுச்சு - ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட வீடியோவிற்கு குவியும் வாழ்த்து!

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் தற்ப்போது கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

அந்தவகையில் இன்ஸ்டாவில் தற்ப்போது , தான் சினிமாத்துறையில் ஹீரோயினாக நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும்,  பேசிய அவர், இத்தனை வருடங்கள் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி என கூறியுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் பலரும் ஸ்ருதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News