×

இளம் இயக்குனர் பேசியதை ரெக்கார்ட் பணம்… கல்லா கட்டிய சர்ச்சை நாயகி!

சமீபகாலமாக அதிக சர்ச்சைகளை உருவாக்கி வரும் நடிகை ஒருவர் இளம் இயக்குனர் தன்னிடம் ஆசையாக பேசியதை ரெக்கார்ட் செய்து மிரட்டியுள்ளாராம்.

 

சமீபகாலமாக அதிக சர்ச்சைகளை உருவாக்கி வரும் நடிகை ஒருவர் இளம் இயக்குனர் தன்னிடம் ஆசையாக பேசியதை ரெக்கார்ட் செய்து மிரட்டியுள்ளாராம்.

சமீபகாலமாக சமூகவலைதளங்களில் ஒரு நாயகி அதிகமாக பேசப்பட்டார். அதற்குக் காரணம் அவர் திறமையோ நடிப்போ அல்ல. முன்னணியில் உள்ளவர்களை எல்லாம் தாக்கிப் பேசி தன்னைத் தானே பிரபலப்படுத்திக் கொண்டார் அவர். அந்த பிரபலம் அவர் நடித்த படங்களின் மூலம் அவருக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரைப் பற்றிய சர்ச்சைக்குரிய சீக்ரெட் கசிந்துள்ளது.

இதற்கு முன்னர் அவர் நடித்த ஒரு படத்தின் இயக்குனர் அவரிடம் போனில் எல்லை மீறி  ஜொள்ளை அதிகமாக விட எதற்கும் பிற்காலத்தில் அது உதவியாக இருக்கும் என அதை ரெக்கார்ட் செய்துள்ளார் நடிகை. அதை இப்போது அந்த ரெக்கார்டிங்கை அவருக்கே அனுப்பி அதிர்ச்சியளித்துள்ளார். மேலும் அதை வெளியிட போவதாக சொல்லி அந்த இயக்குனரை மிரட்டி ஒரு பெரும்தொகையைக் கறந்துள்ளாராம் அந்த நடிகை. மேலும் இந்த தகவல் சினிமா உலகத்தில் பரவ் அவரிடம் ரகசியமாக பேசிய மற்ற நபர்களும் நமக்கும் இதுபோல ரெக்கார்டிங்ஸ் எதுவும் இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News