Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குக்வித் கோமாளி அஸ்வின் -புகழ் இணையும் புதிய படம் : ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து

குக்வித் கோமாளி அஸ்வின் -புகழ் இணையும் புதிய படம் : ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து

04925b59b874157557f178f114d3c8b8

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலாகும் பலருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. சிவகார்த்திகேயன், மா.கா.ப, ரியோ ராஜ், கவின், லாஸ்லியா என பட்டியல் நீள்கிறது. 

தற்போது ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அஸ்வின், புகழ் ஆகியோருக்கும் சினிமா வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது. இதில் புகழ் 7 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதேபோல், அஸ்வின் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரி இயக்குகிறார். இப்படத்தில் அஸ்வினோடு புகழும் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்ட காமெடி திரைப்படம் ஆகும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கவுள்ளது. 

a5a385ff1e0412b26fd4b2395fd50606

தன்னுடைய கனவு நினைவாகியுள்ளதாக அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவருக்கு கவின், ரியோராஜ், தக்‌ஷன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top