டிவி நடிகருக்கு வந்த யோகத்தை பாருங்க!..வலிமை படத்தில் நடிக்க வாய்ப்பு....
Wed, 6 Jan 2021

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த புகழ் வலிமை படத்தில் நடிக்கவுள்ளார்.
வெகுநாட்களாக வலிமை படம் தொடர்பாக எந்த அப்டேட்டும் இல்லாமல் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி வந்த நிலையில்தான் இந்த அப்டேட் கிடைத்துள்ளது.