Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குட்டி கவுனில் தொடை காட்டி நிற்கும் ‘குக் வித் கோமாளி’ நடிகை… முத்தங்களை பறக்க விடும் ரசிகர்கள்

சின்னத்திரையில் நடிகையாக இருக்கும் தர்ஷா குப்தா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.�

8b40b82045b86146193557f4f7ab4726-1

கோலிவுட் நடிகைகள் பெரும்பாலும் வாய்ப்புக்காக கவர்ச்சி படங்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுவதை வழக்கமாக்கி கொண்டு இருக்கின்றனர். தற்போது, இதே பாணியை சின்னத்திரை நடிகைகளும் வாய்ப்புக்காக செய்கின்றனர். இதில் முக்கியமானவர் தர்ஷா குப்தா. தர்ஷா சில சீரியல்களில் வில்லியாக நடித்திருக்கிறார். 

இதைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா. சமையலிலும் கலக்கினார். மேலும், நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழுடன் அவர் செய்த காதல் அட்ராசிட்டி அவருக்கு மேலும் புகழை அள்ளி தந்தது. சமீபத்தில், இந்நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார் தர்ஷா.

இதை தொடர்ந்து, தனது இன்ஸ்டாவில் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை தொடங்கி இருக்கும் தர்ஷா. குட்டி கவுனில் மேலாடையை கழற்றியவாறு கொடுத்த போஸ் செம ஹிட் அடித்து வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் முத்த எமோஜிகளை பறக்க விட்டு வருகின்றனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top