Categories: Cinema News gallery latest news

எங்கோ கெடந்தாங்க இப்படி வளர்ந்திட்டாங்க – பவித்ராவை பார்த்து புலம்பும் நெட்டிசன்ஸ்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார் பவித்ரா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கியூட்டாக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுப்பது புகழுடன் செல்லமாக சண்டை இழுப்பது புகழ் பவித்ராவுடன் ரொமான்டிக் சண்டையிடுவது என தமிழ் மக்களிடையே மிகப்பெரும் அளவில் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியை அடுத்து தொடர்ந்து விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளால் கலந்துக்கொண்டு பிரபலமாகி வருகிறார். இதனிடையே கட்டியிருக்கும் புடவையை கிழித்துவிட்டு கிளாமர் போஸ் கொடுப்பது என இணையவாசிகளை கிறுகிறுக்க வைப்பார்.

pavithra

pavithra

இதையும் படியுங்கள்: புத்தாண்டில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்.. கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்!!

இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த அழகிய புகைப்படத்திற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவித்துள்ளது. பவித்ராவின் இந்த அதிவேக வளர்ச்சியை கண்டு பலரும் வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

பிரஜன்
Published by
பிரஜன்