×

யோகி பாபு நடிப்பில் கொரோனா விழிப்புணர்வு குறும்படம் – அமைச்சர் தகவல்!

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் கொரோனா விழிப்புணர்வு திரைப்படம் ஒன்று அரசு சார்பில் தயாரிக்கபப்ட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் கொரோனா விழிப்புணர்வு திரைப்படம் ஒன்று அரசு சார்பில் தயாரிக்கபப்ட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது. இதனால் அரசு தரப்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகமூடி அணிந்து செல்லுதல், கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை செய்யுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மேலும் ஒரு முன்னெடுப்பாக நடிகர் யோகி பாபு நடிப்பில் கொரோனா விழிப்புணர்வு திரைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைத் தெளிவாக விளக்கும் வகையில் அந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படம் நேற்று மாலை வெளியானது.

From around the web

Trending Videos

Tamilnadu News