×

மீடு புகாரில் சிக்கிய ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு....

ஹாலிவுட்டில் பல திரைப்படங்களை தயாரித்தவர் ஹார்வி வெயின்ஸ்டீன். இவர் மீது ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நடிகைகள் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
 

இது தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 23 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கபட்டு நியுயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறையில் அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News