×

நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த நடிகைக்கு கொரோனா - ரசிகர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் கொரோனா பரவ துவங்கியதும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக தொற்று பரவியது. 
 

இதைத்தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷிகா மல்கோத்ரா தனது நர்ஸ் பணியை துவங்கி மக்களுக்கு சேவை செய்யப்போவதாக அறிவித்தார். அவர் ஏற்கனவே நர்ஸ் பட்டம் பெற்றவர். கடந்த 6 மாதங்களுக்கும் மேல் அவர் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை செய்து வந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இதன் விளைவாக அவரின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது. எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து தான் சிகிச்சை பெறும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘அலட்சியமாக இருக்க வேண்டாம். நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

View this post on Instagram

*Tested Positive* #Admitted अभी oxygen की कमी महसूस हो रही है 🥺 पोस्ट उनके लिए जो कहते हैं कोरोना कुछ नहीं 😷 #serving #continuously from past 6 months with all of your best wishes and prayers 👩🏻‍⚕️🇮🇳 आप सभी की दुआएँ ने छ: महिने तक जंग के मैदान में सलामत रखा और मुझे पूरा भरोसा है की अब भी आप सब की दुआओं से ही मैं जल्द स्वस्थ हो जाऊँगी 💝 अभी तक कोई vaccine तैयार नहीं हुई है तो अपना व अपने प्रियजनों का ख़्याल रखें, मास्क पहनना, नियमित रूप से हाथ बार बार धोना, sanitiser का इस्तेमाल करना न भूले 🙏🏻 असीम प्रेम व सम्मान के लिए आभार 🙌🏻💫 जय हिंद 🇮🇳 #coronafighternurse #shikhamalhotra #versatile #actress #coronawarriorsindia

A post shared by Shikha Malhotra (@shikhamalhotraofficial) on

From around the web

Trending Videos

Tamilnadu News