×

மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டுக்கு கொரோனா - ரசிகர்கள் அதிர்ச்சி

ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். மேலும், 200 மற்றும் 400 தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும் சாதனை படைத்தவர். ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கபதக்கம் வென்றவர். 
 

போட்டிகள் இல்லாத நேரத்தில் நண்பர்கள், பெண்கள், பார்ட்டிகள் என உல்லாசமாக இருப்பவர் உசைன் போல்ட்.

இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News