×

கொரோனா பயமா! சத்தமேயில்லாமல் படத்தை முடித்த லேடி சூப்பர் ஸ்டார்!

நயன்தாரா தற்போது நெற்றிக்கண் என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக அவர் நடித்து வருகின்றார்.
 

இப்படத்தை விக்னேஷ் சிவன் தான் தயாரித்து வருகின்றார், பூஜை போட்டதோடு சரி, அதன் பிறகு இப்படத்தை பற்றி வேறு எந்த தகவலும் வரவில்லை.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடுவது போல் உள்ளது, இதன் மூலம் நெற்றிக்கண் படம் நன்றாக நடந்து வருவது இதன் மூலம் தெரிகின்றது,

From around the web

Trending Videos

Tamilnadu News