Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கொரோனா குமார்… விஜய் சேதுபதியின் அடுத்தப்பட டைட்டில் டீசர்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான விஜய் சேதுபதி தற்ப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் “கொரோனா குமார்” என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

d028c5dac974e8bebb453ee0788b6b67

இந்த டைட்டில் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. படத்தில் நிறைய நகைச்சுவை காட்சிகள் இருக்கும் என டீசரை பார்த்தே யூகிக்க முடிகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. கே.சதீஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க விருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top