×

மாஸ்டரை ஓட விட்ட கொரோனா? தள்ளி போகிறதா திரைப்படம்!

ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள மாஸ்டர் மற்றும் சூரரை போற்று ஆகிய பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களும் ரிலீஸ் தேதியை மாற்ற பரிசீலனை செய்து வருகின்றனர்.
 



கொரோனா பிரச்சனை தீரும் வரை இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அண்டை மாநிலங்களிலும் இந்த படங்களுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. அங்கும் நிலைமை சீரான பிறகு தான் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதிக்கு பதிலாக மே 22ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது என பிரபல தியேட்டர் உரிமையாளர் ஒருவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News