×

கோப்ரா விக்ரமையும் விட்டு வைக்காத கொரோனா! அட பாவமே...

 

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து  இயக்கி வரும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. விக்ரம் உட்பட நடிகர்கள் பலர் இந்த படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக இருப்பதால், இந்த படக்குழுவினருக்கு என்னதான் பிரச்சனை, ஏன் இந்த நேரத்தில் உயிரை பணயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பலர் பேசி வந்தனர்.

எனினும் கோப்ரா படக்குழு அசராமல் படப்பிடிப்பை நடத்தியது. இந்நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அஜய் ஞானமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News