Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளருக்கு கொரோனா அறிகுறி – தனிமைப்படுத்தி சோதனை !

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

aed846c6005b725133ff85321ce34fef

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய அணி தற்போது நியுசிலாந்துக்கு சென்று விளையாடி வருகிறது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரைத் தனிமைப்படுத்தியுள்ளது அணி நிர்வாகம்.

அவருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. இந்த செய்தியானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top