Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி… கட்சி வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

7438c60824320dd2704b09376a7d3304

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவின் அச்சம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது சம்மந்தமாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் உள்ளார்எனத் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top