×

வதந்திகளை நம்பாதீங்க... கொரோனா தடுப்பூசி போடுங்க... வரலட்சுமியின் வித்தியாசமான வீடியோ!!!

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வரலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
varalaxmi-562020m

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகை வரலஷ்மி சரத்குமார் போல்டான கேரக்டர்களுக்கு பெயர் போனவர். இதேபோல தனிப்பட்ட முறையில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். ட்விட்டர் பக்கத்திலும் பல்வேறு போல்டான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். பல்வேறு வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

கொரோனா விழிப்புணர்வுக்காகவும் இவர் குரல் கொடுத்து வருகிறார். கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஹெல்ப்லைனையும் ஆரம்பித்துள்ளார். சேவ் சக்தி பவுண்டேஷன் என்ற பெயரில் விலங்குகள் மற்றும் பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News